இது என்னப்பா புதுசா இருக்கு! நீருக்கு நடுவே விருந்து!

நடிகை சோனாக்ஷி சின்ஹா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் முதலில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். அதன் பின் தபாங் என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில், ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் நீருக்கு நடுவே அமர்ந்து, விருந்து உணபது போன்று உள்ள புகைப்படாததாகி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this … Read more

பிரபல பாலிவுட் நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு….!!!

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில், பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்சி சின்ஹா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், நடிகை சோனாக்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள 30 லட்சம் ரூபாய் வாங்கி விட்டு, நிகழ்ச்சியில் … Read more