அடுத்தடுத்து புது புது முயற்சிகளுடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று MR லோக்கல் திரைப்படம் வெளியானது. ராஜேஷ் இயக்கிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து இன்னும் 4 படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதில் முதல் படம் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படம். இப்படம் இரும்புத்திரை போல சமூக கருத்துள்ள திரைப்படமாக உருவாகி வருகிறது.. அடுத்து இன்று நேற்று … Read more

sk15 படத்தின் பூஜை புகைப்படங்கள்!!!!!

நடிகர் சிவகார்த்திகேயன்  “மிஸ்டர்.லோக்கல்” படத்தை அடுத்து மித்திரன் இயக்கும்  “ஹீரோ’  படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.   சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் “மெரினா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு இவர் மனம்கொத்தி பறவை ,வருத்த படாத  வாலிபர் சங்கம், சீமராஜா, மான் கராத்தே என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். நடிகர் சிவகார்த்திகேயன்  “மிஸ்டர்.லோக்கல்” படத்தை அடுத்து மித்திரன் … Read more

SK 15 படத்தின் டைட்டில் வெளியானது !!!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் இரும்பு திரை மித்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு  “ஹீரோ” என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன்  கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர். இவர் தற்போது மிஸ்டர் .லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவாவின் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளளார்.மேலும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இரும்பு திரை மித்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் … Read more

sk15 படத்தின் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாகிறது !!!!

நடிகர் சிவகார்த்திகேயன்இரும்புத்திரை மித்திரன் இயக்கத்தில் sk 15 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாகிறது.இந்த படத்தின்  புஜைப்படங்கள் இதோ.   நடிகர் சிவகார்த்திகேயன்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகைநயன்தாரா நடித்துள்ளளார்.மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.இந்த படம் வரும் கோடைவிடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இவர் அடுத்ததாக இரும்புத்திரை … Read more