இரண்டாவது நாளாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து உள்ளது. அதன் படி சவரனுக்கு ரூ.136 ரூபாய் அதிகரித்து ரூ.30,656 -க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17அதிகரித்து  ரூ.3,832-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.51.-க்கு விற்பனையாகிறது.  

இன்று தங்கத்தின் விலை ரூ.456 அதிகரித்து உச்சத்தை தொட்டது..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.456ரூபாய் அதிகரித்து ரூ.30,344-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.57அதிகரித்து  ரூ.3,793-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு 70 காசுகள்  ரூ.51.10-க்கு விற்பனையாகிறது.

இன்று தங்கத்தின் விலை ரூ.128 உயர்ந்தது ..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.128 ரூபாய் அதிகரித்து ரூ.29,904-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,738-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு  ரூ.50.90-க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கத்தின் விலை உயர்ந்தது ..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும்  வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.112 ரூபாய் அதிகரித்து ரூ.29,152-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,644-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு  ரூ.49.40-க்கு விற்பனையாகிறது.

மீண்டும் ரூ.29,000 தொட்ட தங்கத்தின் விலை..!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும்  வருகிறது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு நேற்றைய விலையில் இருந்து ரூ.240 ரூபாய் அதிகரித்து ரூ.29,088-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையில் இருந்து ரூ.30 ரூபாய் அதிகரித்து கிராமிற்கு ரூ.3,636-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு நேற்றைய விலையில் இருந்து ரூ.1.20 அதிகரித்து ரூ.49.40-க்கு விற்பனையாகிறது.

இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வந்தன. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.400 ரூபாய் அதிகரித்து ரூ.28,848-க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ. 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,606-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.48.20-க்கு விற்பனையாகிறது.  

ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 குறைவு …!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வந்தன. இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து உள்ளது. சவரனுக்கு ரூ.344 ரூபாய் குறைந்து ரூ.28,360-க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ. 43 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,545-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.18,00 குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய விலையை விட இன்று தங்கத்தின் விலை உயர்வு…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறார். நேற்றைய 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை விட இன்று அதிகரித்து உள்ளது. சவரனுக்கு ரூ.160 ரூபாய் அதிகரித்து ரூ.28,928-க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ. 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,616-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.60 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.49.90-க்கு விற்பனையாகிறது.

வரலாறு காண அளவிற்கு இன்று தங்கத்தின் விலை குறைந்தது…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வந்தது. கடந்த 3 வாரத்திற்கு பிறகு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சரிந்து உள்ளது. சவரனுக்கு ரூ.360 ரூபாய் குறைந்து இன்று சவரனுக்கு தங்கத்தின் விலை ரூ.28,776-க்கு விற்பனையாகிறது. கிராமிற்கு ரூ .45 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,597-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.1.70 குறைந்து  ஒரு கிராம் ரூ.50.30-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய விலையை விட தங்கம் ,வெள்ளி விலை உயர்வு…!

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வருகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி , 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.16 ரூபாய் அதிகரித்து உள்ளது. ஒரு சவரன் நகை ரூ.28,912-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,614-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.60 காசுகள் அதிகரித்து ரூ.52-க்கு விற்பனையாகிறது.