தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து, மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன் படி பார்க்கையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (10-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,705க்கும் … Read more