பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிரேசில்.. திறக்கப்பட்ட வணிகவளாகங்கள், பேரங்காடிகள்

பிரேசில் நாட்டில் 2 மாதங்களுக்கு பின் பேரங்காடிகள் திறக்கப்பட்டதால், அங்கு மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே ஆட்டி படைக்கிறது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பிரேசில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன்காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வணிக வளாகங்கள் மற்றும் பேரங்காடிகளை பிற்பகல் 12 மணிமுதல் இரவு … Read more

Unlock 1.0: மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. புதிய SOPs வெளியீடு.!

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0  கீழ் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நடைமுறை ( SOPs) ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0 இல் 3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு … Read more

#Breaking: கேரளாவில் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி- முதல்வர் பினராயி விஜயன்!

கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் அறிவித்தார். கேரளாவில் மேலும் 29 பெருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் எனவும், முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. உபயோகிக்காமல் … Read more