#Assam unlock: ஜிம், மால்கள் திறப்பு..எதற்க்கெல்லம் அனுமதி, தடை .! முழு விவரம்.!

அஸ்ஸாம்  முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மால்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 7 மணி வரை இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது. அசாம் அரசு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கத்தை அனுமதித்துள்ளது. இந்த உத்தரவு ஆகஸ்ட்- 2 மாலை 7 மணி … Read more

Unlock 1.0: மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. புதிய SOPs வெளியீடு.!

ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0  கீழ் ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு நடைமுறை ( SOPs) ஒன்றை வெளியிட்டுள்ளது. UNLOCK 1.0 இல் 3ஆம் கட்டத்தில் மெட்ரோ ரயில், சினிமா மால்கள் , நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு … Read more