வங்கதேசத்தில் 5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா..!

நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 நாடாளுமன்றத் தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு அரசால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். இதனால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு பின்னர் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் … Read more

வரலாற்று டெஸ்ட் போட்டியை காண இந்தியா வரும் வங்கதேச பிரதமர்

பகலிரவு டெஸ்ட் போட்டியை காண வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா வருகிறார். வங்கதேச அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.நாளை நடைபெறும் டெஸ்ட் போட்டி வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாகும்.எப்படியென்றால் இந்த டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பிங்க் … Read more