தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – இயக்குனர் ஷங்கர்..!!

தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் தனது வாழ்த்தை ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டுமே 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராக  திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றார். இவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக … Read more

அந்நியன் ரீமேக் படத்திற்கு வந்த புதிய சோதனை..??

அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை இயக்குனர் ஷங்கர் பெறவில்லை என்றும்  அந்நியன் படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று … Read more

இந்தியில் ரீமேக் ஆகும் அந்நியன் – இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு.!

இந்தியில் அந்நியன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்நியன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கரே  ரீமேக் … Read more