அந்நியன் படத்தில் சதாவுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

அந்நியன் படத்தில் சதா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் என்று கூறப்படுகிறது.  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் படத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை சதா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று விதமான கதாபாத்திரத்திலும், வெவ்வேறு விதமான, நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பார். இந்த … Read more

சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்துக்கு மீம்ஸ் போட்டு கலாய்த்த அஸ்வின்!

அஸ்வின் சிறந்த பந்துவீச்சாளர் என்று அழைக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம். அப்படி சொல்லாதடா சாரி, மனசு வலிக்குது என மீம்ஸ் போட்டு கலாய்த்த அஸ்வின். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் உலகின் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக இல்லை எனவும், அதற்கு காரணம் அவர் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் … Read more

அந்நியன் ரீமேக் படத்திற்கு வந்த புதிய சோதனை..??

அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை இயக்குனர் ஷங்கர் பெறவில்லை என்றும்  அந்நியன் படத்தில் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று … Read more

இந்தியில் ரீமேக் ஆகும் அந்நியன் – இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு.!

இந்தியில் அந்நியன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் ரீமேக் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.  இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்நியன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கரே  ரீமேக் … Read more