#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது பற்றி ஆராய குழு அமைப்பு.!

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள்  ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.  இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் … Read more

என்னாச்சு செமஸ்டர் ??இறுதியாண்டு மாணவர்கள் கவனத்திற்கு!

கொரோனா ஊரடங்கு இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு, 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது , கல்லூரிகள் திறப்பு எப்போது? என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அட்டவணைகளை வெளியிடப்பட்டது. அதன்பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுக்க பரிந்துரை அளிக்க பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில்  குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு அளித்துள்ள பரிந்துரை படி, ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் … Read more