கவனமாக இருங்கள், போலியான கெஜ்ரிவால் உலா வருகிறார் – டெல்லி முதல்வர்!

கவனமாக இருங்கள், போலியான கெஜ்ரிவால் உலா வருகிறார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.  பஞ்சாபில் முதல்வர் சரீந்தர் சிங் சன்னி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அது போல ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப்பில் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், … Read more