வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய தளபதி.! வைரல் புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தனது நண்பர்களுடன் இணைந்துள்ள புகைப்படங்கள் வழக்கமாக வெளியாகி வைரலாகியது உண்டு. அவர் இன்றும் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களது நட்புகளில் நடிகர் சஞ்சீவ் மற்றும் காமெடி நடிகர் ஸ்ரீநாத் ஆகியோரும் அடங்குவர். நேற்று (ஆகஸ்ட் 2) நண்பர்கள் தினத்தை கொண்டாடிய நிலையில் விஜய் மற்றும் அவரது … Read more

நடுரோட்டில் கணவனுக்கு லவ் புரோபோஸ் செய்த ஆலியா மானஸா..!

தனது கணவனுக்கு நடிகை ஆலியா மானஸா நடுரோட்டில்  லவ் புரோபோஸ் செய்துள்ளார்.  தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.  இந்த நிலையில் அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் … Read more

ஆலியா மற்றும் சஞ்சீவின் குழந்தை பெயர் இது தானாம் – புகைப்படத்துடன் பதிவு!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடர் மூலம் காதலர்களாகி திருமணம் பண்ணி தற்பொழுது குழந்தைக்கு தாய் தகப்பனாக உள்ளவர்கள்தான் ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ்.  இவர்களுக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை தற்போது தனது இணையதளத்தில் பதிவிட்டு அக்குழந்தையின் பெயர் ஐலா சையத் என அதிகாரப்பூர்வமாக பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,           View … Read more

ராஜா ராணி காதலர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது – என்ன குழந்தை தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடரில் ஜோடியாக நடித்து, அதன் பின்பு நிஜ ஜோடிகளாக மாறியவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ்.  இந்நிலையில் ஆலியா  கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு தற்போது அழகிய  பெண் குழந்தை பிறந்துள்ளது எனும் அறிவிப்பை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த பதிவு,            View this post on Instagram   … Read more