நடுரோட்டில் கணவனுக்கு லவ் புரோபோஸ் செய்த ஆலியா மானஸா..!

தனது கணவனுக்கு நடிகை ஆலியா மானஸா நடுரோட்டில்  லவ் புரோபோஸ் செய்துள்ளார்.  தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் அறிமுகமானவர் தான் ஹீரோயினாக நடித்த ஆலியா மானஸா மற்றும் ஹீரோவான சஞ்சீவ் கார்த்திக். சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து அதன் பின்னர் வாழ்க்கையில் ரீயல் ஜோடியாக ஆனவர் தான் இந்த தம்பதிகள்.  இந்த நிலையில் அண்மையில் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் … Read more

ராஜா ராணி காதலர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது – என்ன குழந்தை தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடரில் ஜோடியாக நடித்து, அதன் பின்பு நிஜ ஜோடிகளாக மாறியவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ்.  இந்நிலையில் ஆலியா  கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு தற்போது அழகிய  பெண் குழந்தை பிறந்துள்ளது எனும் அறிவிப்பை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த பதிவு,            View this post on Instagram   … Read more

கர்ப்பமாக உள்ள ஆலியாவின் அண்மை புகைப்படங்கள் இதோ!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி எனும் தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் அதன்பின் உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆலியா நிறை மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் தனது இணையதள பக்கத்தில் அன்மை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,           … Read more