வெறும் ரூ.15,000 பட்ஜெட்.. கடந்த வாரம் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

Launch Mobile

சாம்சங், ரெட்மி, போகோ போன்ற ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் வாடிக்கையாளர்ககளைத் தங்கள் பக்கம் இருப்பதற்காக ஒவ்வொரு மாதமும் தாங்கள் தயாரித்த  ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் நல்ல பிராஸசர் மற்றும் டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது அந்த வகையில், கடந்த வாரம் அறிமுகம் ஆகிய ரூ.15,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கக்கூடிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை நாம் இப்பொழுது காணலாம். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் … Read more

வெறும் ரூ.12,499 பட்ஜெட்..6ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! இந்தியாவில் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ05.!

Galaxy A05

சமீபத்தில் கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை சாம்சங் நிறுவனம் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி,  6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் மட்டும் ரூ.14,999 என்ற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ05 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. … Read more

சாம்சங்கின் புதிய கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ..! எப்போ அறிமுகம் தெரியுமா.?

GalaxyBuds3Pro

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டில் அதன் ரசிகர்களுக்காக ஃபேன் எடிஷன் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தியது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 4ம் தேதி மிட் ரேஞ்ச் விலையில் ஃபேன் எடிஷன் சீரிஸில் எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன், டேப் எஸ்9 எஃப்இ மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ போன்றவற்றை உலக அளவில் அறிமுகப்படுத்தியது. இதில் குறிப்பாக இந்த ஆண்டில் சாம்சங் நிறைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், கேலக்ஸி பட்ஸ் எஃப்இ மட்டுமே இந்த ஆண்டு … Read more

Retro Edition: புதிய ரெட்ரோ எடிஷனில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5..! விரைவில் அறிமுகம்.!

Retro Edition

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சாம்சங், அதன் புதிய கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து, அக்டோபர் 4ம் தேதி தனது ரசிகர்களுக்காக புதிய கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் வெளியானாலும் பயனர்களிடையே இசட் ஃபிளிப் 5 மற்றும் இசட் ஃபோல்ட் 5 பற்றிய எண்ணமே அதிகமாக இருந்தது. இதனை … Read more

ரூ.14,999 பட்ஜெட்டில்..6ஜிபி ரேம், 5000mAh பேட்டரி.! வந்தது சாம்சங்கின் புதிய மாடல்.!

GalaxyA05s

Samsung Galaxy A05s: சாம்சங் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் (Samsung Galaxy A05s) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 (Galaxy A05) மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s) என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது, சாம்சங் கேலக்ஸி ஏ05எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் … Read more

GalaxyZFlip5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போன்.!

GalaxyZFlip5

சாம்சங் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனை புதிய மஞ்சள் நிறத்தில் அக்டோபர் 17ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக … Read more

Galaxy Z Flip 5: புதிய மஞ்சள் நிறத்துடன் அறிமுகமாகும் சாம்சங்கின் ஃபிளிப் 5.! விலை எவ்வளவு தெரியுமா..?

Galaxy Z Flip5

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி சாம்சங் நிறுவனம், அதன் புதிய சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 5 (Galaxy Z Fold 5) என்ற ஸ்மார்ட்போன்களை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி இசட் ஃபிளிப் 5 ஆனது ஆரம்பத்தில் மின்ட், கிராஃபைட், கிரீம் மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது, கேலக்ஸி இசட் ஃபிளிப் … Read more

Galaxy A05s: இந்தியாவில் களமிறங்கும் சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.! எப்போ அறிமுகம் தெரியுமா.?

Galaxy A05s

சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05எஸ் என்ற ஸ்மார்ட்போன்கள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பிலிப்பைன்ஸிலும் அறிமுகமாகியுள்ளது. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, தற்போது சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ05எஸ் ஆனது அக்டோபர் 18ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ05எஸ் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் உடன் 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.7 … Read more

Galaxy A05 & A05s : 50 எம்பி கேமரா..5,000 mAh பேட்டரி,! சாம்சங்கின் புதிய கேலக்ஸி ஏ05 & ஏ05s.!

Galaxy A05s

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி ஏ05 மற்றும் கேலக்ஸி ஏ05s என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஸ்மார்ட்போனின் விலை உட்பட சில அம்சங்களும் அடங்கும். ஆனால் இதில் இருக்கக்கூடிய ஒருசில அம்சங்கள் சாம்சங் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ05 டிஸ்ப்ளே … Read more

ஏர்டெல் 5ஜி சேவை இந்த மாதம் தொடங்கும்..

ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் … Read more