சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சமீராவின் குழந்தை.!மாஸ் வீடியோ உள்ளே.!

சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப் பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும், சிலர் … Read more

இரவு தூங்கும் உடையில் நாள் முழுவதும் இருக்கிறோம்! நடிகை சமீரா குழந்தையுடன் புகைபடம்!!

சமீரா ரெட்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், உள்ளிட்ட சில தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகரின் மனதில் இடம் பெற்றார். அதனையடுத்து அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைபடம்  ஒன்றை வெளிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் இவரது இரு குழந்தைகளும் புகைப்படத்தை பதிவிட்டு இரவு தூங்கும் உடையில் நாள் முழுவதும் இருக்கிறோம் நீங்கள் … Read more

குழந்தையை நெஞ்சில் சுமந்தவாறு லிப்டில் பயணம் செய்யும் பிரபல நடிகை!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தான் கர்ப்பமான நாள் முதல் தனது குழந்தையை கையில் வந்த நாள் வரை உள்ள அனைத்து புகைப்படங்களையும், தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில், தனது குழந்தையுடன் மலையேறி செறுள்ளார். தற்போது தனது குழந்தையை … Read more

ஒரு வழியா சமீரா ‘குவா குவா’ சத்தத்தை கேட்டு விட்டார்! வைரல் புகைப்படம்!!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். சமீராவுக்கு கடவுள் ஒரு அழகான பெண்குழந்தை கொடுத்துள்ளார். மும்பையில் உள்ள  மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். சமீராவிற்கு இன்று காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்அவரது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குழந்தையின் கியூட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த … Read more