‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் வெளியான ஹீரோயின் மாளவிகா மோகனின் அசத்தல் புகைப்படம்!

மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகன், அந்த பாஸ்ட் லுக் போன்று ப்ளர் லுக்கில் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். மாளவிகா மோகன் ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் வெள்ளி நிற உடையில் கவர்ச்சியாக கொடுத்துள்ள புகைப்படம் மாஸ்டர் படத்தின் பஸ்ட் லுக் போன்றே இருப்பதால் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்ராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்டை படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இவர் மலையாளம் திரையுலகில் முதல் படம் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் … Read more