வேதனையான தோல்வி….நம் இதயத்தின் சூப்பர் கிங்ஸ் அவர்கள்…

ஐபிஎல்2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.அணிகள் கோப்பையை கைப்பற்ற போட்டிப் போட்டுக்கொண்டு முன்னேறி வருகின்றது.இதில் சென்னை அணி மட்டுமே பின் தங்கி விளையாடி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத 60 பந்து 107 மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காத 50ரன்கள் ஆகியவற்றால்  ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சிஎஸ்கேவை புள்ளிகள் பட்டியலில்  தள்ளி ஐபிஎல் 2020 பிளேஆஃப் சுற்றி தட்டிச் சென்றது. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை … Read more

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன், தோனியின் ஓய்வு குறித்து மனைவி சாக்ஷியின் பதிவு.!

சாதனைகளை படைத்த உங்களை நினைத்து பெருமைப்படுவதாக தோனியின் மனைவியான சாக்ஷி பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து ரசிகர்கள் உட்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தோனியின் மனைவி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த … Read more

அதெல்லாம் வதந்தி,தோனி ஓய்வு குறித்து மனைவி ட்வீட் !

தோனியின்  ஒய்வு குறித்து அவரது மனைவி சாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ,நட்சத்திர வீரருமான தோனி அணியில் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து இன்று ஒரு செய்தி அதிகமாக உலா வந்தது.அதாவது தோனி இன்று இரவு செய்தியாளர்களை சந்திக்கிறார்.அதில் தனது ஒய்வு முடிவை அறிவிக்கிறார் என்று தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து இந்த செய்தி … Read more