சூர்யாவின் ஹீரோயின் இவர் தானாம்..அப்போ சாய்பல்லவி…??

  சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தினை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜை புத்தாண்டு அன்று போடப்பட்டது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதோ அந்த பதிவு https://twitter.com/DreamWarriorpic/status/949289234191417344 Happy to have you on board again for … Read more

சாய்பல்லவிக்கு விரைவில் டும் டும் டும் .

சாய் பல்லவி ; இவர்  பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் , அந்தப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.   தற்போது இவர்  தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்,’கரு’ படம் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது இவர்  நடித்து வருகின்ற M C A படத்தின்  இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது … Read more