சூர்யா 36'ன் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்…!!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 36’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இதை பற்றி இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படம் வரும் 2018ன் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனுடன் ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளது. https://twitter.com/selvaraghavan/status/955357664527007744 Yes..The journey begins 👍👍👍👍👍#Suriya36 #S36Diwali2018 @Suriya_offl @prabhu_sr https://t.co/MTNKkkYmes — selvaraghavan (@selvaraghavan) January 22, 2018

சூர்யா 36ன் இசையமைப்பாளர் – செல்வராகவன் ட்விட்டரில் ட்வீஸ்ட்….!!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யாவின் 36 படம் குறித்து செலவராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்றும் அதற்கு அவர் உற்சாகத்தையும் தெரிவித்துள்ளார். https://twitter.com/selvaraghavan/status/954703747682246657 Welcome on board my "MAESTRO" @thisisysr .. Once again, let's create some magic.. Excited and exhilarated 😍😍😍#Suriya36 #S36Diwali2018@Suriya_offl @prabhu_sr @DreamWarriorpic pic.twitter.com/kodlcLbH7x — selvaraghavan (@selvaraghavan) January 20, 2018

சூர்யாவின் ஹீரோயின் இவர் தானாம்..அப்போ சாய்பல்லவி…??

  சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தினை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜை புத்தாண்டு அன்று போடப்பட்டது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார் என முன்பே அறிவிக்கப்பட்டது. தற்போது ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. இதோ அந்த பதிவு https://twitter.com/DreamWarriorpic/status/949289234191417344 Happy to have you on board again for … Read more