#Breaking: உலகக் கோப்பை வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்.!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்றவருமான யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பால் காலமானார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், 1983ல் உலக வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷ்பால் சர்மா தனது 66 வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். இவருக்கு மனைவி ரேணு சர்மா, இரண்டு மகள்கள் பூஜா, ப்ரீத்தி மற்றும் மகன் சிராக் சர்மா உள்ளனர். 70களின் பிற்பகுதியிலும், 80களின் பிற்பகுதியிலும் ஒரு சிறந்த … Read more