என்னால் நம்பவே முடியவில்லை! ஆடை பட இயக்குனர் ட்வீட்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பெண்கள் கால்பந்தாட்டய் மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, அந்தோணி வர்கீஸ், மாளவிகா மோகன் மற்றும் சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், ஆடை பட இயக்குனரான … Read more

என்னால் என்னென்ன முடியுமோ அதையெல்லாம் செய்வேன் : நடிகை அமலாபால்

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆடை. இப்படத்தில் நடிகை அமலாபால் ஆடையில்லாமல் நடித்துள்ளார். இதனையடுத்து இப்படம் வெளியாவதில் பல சிக்கல் இருந்தாலும், தடைகளை தாண்டி இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், இப்படத்திற்கு வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நடிகை அமலாபால் இப்படம் குறித்து அளித்த பேட்டியில், ‘இப்படத்தில் பெண்ணியம் பற்றி பேசவில்லை. இன்னும் கூறவேண்டுமானால் இந்த உலகத்தில் பெண்ணியம் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். … Read more

ஆடை படம் குறித்த விவாதத்திற்கு தயாரா? பிரபல இயக்குனர் ட்வீட்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகையுமாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். இந்நிலையில், நடிகை அமலாப்பாலின் நடிப்பில் உருவாகி, நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்து வரும் ஆடை படம் குறித்து, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஆடை படத்துக்கு … Read more

நடிகை அமலாபால் நடித்த ஆடை படத்தின் ட்ரைலரை வெளியிடும் பாலிவுட் இயக்குனர்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நடிகை அமலாபால் இந்த படத்தில் ஆடை இல்லாமல் நடித்திருப்பதால் தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை பிரபல … Read more