சிபிராஜ் – ரம்யா நம்பீசன் நடிக்கும் ரேஞ்சர்! உண்மை கதையை மையமாக கொண்ட படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் சிபிராஜ் தற்போது நடித்துவரும் புதிய திரைப்படம் ரேஞ்சர். இப்படத்தை தரணிதரன் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி ஆகிய  திரைப்படங்களை இயக்கி உள்ளார். ரம்யா நம்பீசன் இப்படத்தை ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த போஸ்டரில் ஒரு புலி நடந்து வருவது போலவும் இந்தப்பக்கம் துப்பாக்கியை மறைத்து வைத்து சிபிராஜ் நிற்பது போலவும் உள்ளது. கீழே ‘இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது’ என எழுதப்பட்ட வாசகம் உள்ளது. இப்படம் … Read more