இது தான் கோவை குசும்பு.! கட்டணம் கேட்ட டிவிட்டர் ஓனரை வம்பிழுத்த சிபி சத்யராஜ் .! வைரலாகும் அந்த கேள்வி.!

சினிமா பிரபலங்கள் அதிகம் உபயோகம் செய்யும் டிவிட்டரில் ‘ப்ளூ டிக்’ வாங்கி தங்களுக்கென அதிகாரப்பூர்வ கணக்குகளை வைத்துக்கொண்டு அதன்முலம் தங்களுடைய செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில்,ட்விட்டரின் புதிய நிறுவனரான எலான் மஸ்க் “ப்ளூ டிக்” எனும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருப்பதற்கு மாதம் $8 (660) செலுத்த வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவருடைய இந்த திடீர் அறிவிப்பு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, ப்ளூ டிக் கணக்குகள் வைத்திருக்கும் அனைவருக்கும் சற்று … Read more

நடிகர் சிபி சத்யராஜினின் மகன்களை பார்த்துள்ளீர்களா.? இதோ வைரல் புகைப்படம்.!

நடிகர் சிபி சத்யராஜ் தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வருகிறது.  நடிகர் சத்யராஜினின் மகனும் நடிகருமான ஜிபிராஜ் தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் 1 அறிமுகமானார். அதனை தொடர்ந்து,  கதாநாயகனாக “லீ” என்ற படத்தின் மூலம் களமிறங்கினர். இந்த படத்தை தொடர்ந்து நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மனதில் இடம்பிடித்தார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் … Read more

முதலில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்த தமிழ் படம்.!

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை செய்துள்ளது. இதனால் திரைப்பட துறையினரும் படத்திற்கான போஸ்ட் … Read more

சிபிராஜ் – ரம்யா நம்பீசன் நடிக்கும் ரேஞ்சர்! உண்மை கதையை மையமாக கொண்ட படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் சிபிராஜ் தற்போது நடித்துவரும் புதிய திரைப்படம் ரேஞ்சர். இப்படத்தை தரணிதரன் என்பவர் இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி ஆகிய  திரைப்படங்களை இயக்கி உள்ளார். ரம்யா நம்பீசன் இப்படத்தை ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த போஸ்டரில் ஒரு புலி நடந்து வருவது போலவும் இந்தப்பக்கம் துப்பாக்கியை மறைத்து வைத்து சிபிராஜ் நிற்பது போலவும் உள்ளது. கீழே ‘இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது’ என எழுதப்பட்ட வாசகம் உள்ளது. இப்படம் … Read more