வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறுகிறது தெரியுமா.?

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள், டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் … Read more

என்ன சொல்லுறது.? எப்படி சொல்லுறது…ரஜினி சார்.? நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட மாதவன்.!

நடிகர் மாதவன் ”ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

இளைஞர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.! சூப்பர் ஸ்டார் அறிவுரை.!

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் வெளியானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், டாணாக்காரன், டான் ஆகிய படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு கால் செய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் மாதவன் இயக்கியுள்ள ” ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” படத்தை பார்த்துவிட்டு ட்வீட்டர் பக்கத்தில் ரஜினி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பது ” ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் … Read more

அந்த விஷயத்தில் கமலை கொண்டாடிய அளவுக்கு ரஜினியை கொண்டாடல! மேடையில் வருத்தப்பட்ட பிரித்விராஜ்.!

இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம் “கடுவா”. இந்த படம் வரும் 30-ஆம் தேதி நாளை வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூலை 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், பிருத்விராஜ் , ஷாஜி கைலாஸ்  மேலும் பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பிருத்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து … Read more

ரத்த கரையுடன் அருவா.! மிரட்டலாக வெளியான “தலைவர் 169” டைட்டில்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் … Read more

அண்ணாத்த வசூலை முறியடித்த விக்ரம்.! ஆண்டவரின் ஆட்டம் வெறித்தனம்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் விக்ரம். அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் கொண்ட இந்த படத்தில் சூர்யா கேஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் தாறுமாறாக இருப்பதாகவும், ஆண்டவர் படம் 4 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ளது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். படத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து பார்க்கையில், முதல் நாளில் … Read more

இந்திய சினிமாவின் ஒரிஜினல் டான்-ஐ சந்தித்த சிவகார்த்திகேயன்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாக இன்னும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. பொதுவாக ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

ரஜினி -கமல் சந்திப்பு.! நெகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் ட்வீட்.?!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.  விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல … Read more

சூப்பர் ஸ்டாரை சந்தித்த இசைஞானி.! காரணம் என்ன தெரியுமா..?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில், வரும் ஜூன் 2 ஆம் தேதி இளையராஜா தனது -79 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, இன்று சென்னை போயஸ்கார்டன் உள்ள ரஜினிகாந்த்  வீட்டிற்கு இளையராஜா சென்று ரஜினியை சந்தித்துள்ளார்.  இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியுள்ளார்களாம். பின்னர் இளையராஜா வீட்டிற்கு செல்லும்போது ரஜினி ஏதும் விஷயம் இருக்குதா என்று இளையராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு இளையராஜா ” … Read more

ரஜினிக்கு கண்ணீரே வந்துவிட்டதாம்.! டான் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.!

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரிப் பின்னணியில் அமைந்த காமெடி கலந்த சென்டிமென்டை வைத்து இந்த படம் … Read more