சூப்பர் ஸ்டாருடன் இணையும் கே எஸ் ரவிக்குமார்…?

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் நடிகர் ரஜினியை சந்தித்தபோது நடிகர் ரஜினி மீண்டும் ராணா திரைப்படத்திற்கான கதையை கேட்டதாக கேஎஸ் ரவிக்குமார் கூகுள் குட்டப்பன் படத்தின் பூஜையில் கூறியுள்ளார்.  தமிழில் ரீமேக்காகும் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்திற்கு ‘கூகுள் குட்டப்பன்’என்று டைட்டில் வைத்துள்ளதுடன் , இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயினாக பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன்,லாஸ்லியா நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே தேனாளி எனும் படத்தினை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான பூஜை … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுளின் குழந்தை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது மகள் சௌந்தர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “ரஜினிகாந்த் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், உடல் நல குறைவால், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய நாளை நினைவுபடுத்தி, தந்தை ரஜினி கடவுளின் தந்தை என்றும், … Read more