#BREAKING: மாணவர்களுக்கு அரசு கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு.!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு கறிக்கான கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆண்டு கட்டணமாக எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ. 13,610, பிடிஎஸ் படிப்புக்கு ரூ.11,610 ஆக கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், எம்டி, எம்எஸ், எம்டிஸ் படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.30,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூ.20,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங் டியூசன் கட்டணம் ரூ.3,000, எம்எஸ்சி … Read more

மாணவர்கள் தொடர் போராட்டம் -ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத் துறைக்கு மாற்றம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக மாணவ மாணவியர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள 113.21 ஏக்கர் நிலம், மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்புகளும் … Read more