இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் ! இந்திய அணியில் இடம்பிடித்த 3 தமிழக வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 ஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்,5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் உள்ளிட்டவற்றில் விளையாடவுள்ளது.இதில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதனிடையே டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற பின் , 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வருகின்ற … Read more