ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

hardik pandiya

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக … Read more

‘அவர் ஆட்டம் நம்பவே முடியல ..’ ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!

HARDIK PANDIYA

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் 192 ரன்கள் எடுத்தனர். அதன் பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் நழுவ விட்டு சரிந்தாலும். அசுதோஷ் சர்மாவின் … Read more