BIGG BOSS 5 : ராஜு சொல்லுங்க, இந்த வாரம் வெளியேறப்போவது யார் …?

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறாமல் காப்பாற்றப்படுவர் என ராஜு, ப்ரியங்காவிடம் கமல் சார் கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறக் கூடிய போட்டியாளர் யார் என்பது குறித்து விருவிருப்பான புரோமோ தற்போது வெளியாகி வருகிறது. அதன்படி யார் வீட்டில் இருப்பார் என நினைக்கிறீர்கள் என ராஜூ மற்றும் பிரியங்காவிடம் கமல் சார் கேள்வி கேட்கக்கூடிய ப்ரோமோ … Read more

BIGG BOSS 5 : தீபாவளி கொண்டாட்டம் : மகாபா- வை பார்த்து கண்கலங்கிய ப்ரியங்கா …!

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று தீபாவளியை கொண்டாட்டத்திற்காக  விஜய் டிவி பிரபலங்கள் சிலர் வந்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 5 வாரங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் பிக்பாஸ் வீட்டிலும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த கொண்டாட்டத்திற்காக விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் கண்ணாடி அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டுள்ளனர். … Read more

BIGG BOSS 5 : இந்த வீட்டுல எதாவது சொன்னாலும் தப்பு, சொல்லாவிட்டாலும் தப்பு ….!

இந்த வீட்டில் ஏதாவது சொன்னாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு என பிரியங்கா கூறுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் நீலாம்பரி கதாபாத்திரம் அக்ஷராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முறையாக அக்ஷரா பங்கேற்கவில்லை என இமான் அண்ணாச்சி கூறியது இரண்டாவது … Read more

BIGG BOSS 5 : இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து காப்பாற்றப்பட்டவர் யார் ….?

இந்த வாரம் எவிக்ஷினில் இருந்து ப்ரியங்கா காப்பாற்றப்பட்டுள்ளதாக முதல் ப்ரோமோவில் கமல் சார் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் திருநங்கை நாமிதா மாரிமுத்து வெளியேறினார். அதை தொடர்ந்து முதல் வாரம் நாதியா வெளியேற்றப்பட்ட நிலையில், 2-வது வாரம் அபிஷேக் வெளியேற்றப்பட்டார். தற்பொழுது வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் வெளியேறப் போவது … Read more

BIGG BOSS 5 Day 6 : கமல் சார் நிகழ்ச்சியில் நடந்தது என்ன…? நமிதா எங்கே…?

கமல் சார் போட்டியாளர்களுடன் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சியான இன்று என்னவெல்லாம் நடந்தது என அறிய இங்கே காணுங்கள். கமல் சார் வருவதற்கு முன்னதாகவே திருநங்கை நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் பின்பதாக வந்த கமல் சார் நமிதாவின் வாழ்க்கை கதையால் நேயர்களை போலவே தானும் தனது மனதை பறிகொடுத்துள்ளதாகவும், அவர் இந்நிகழ்ச்சியில் தொடர  விரும்பியதாகவும், அவர் வெளியேறியதை அறிந்து கொண்டேன், மேலும் அவர் வாழ்வில் முன்னேறி தொடர் வெற்றியடைய … Read more

BIGG BOSS 5 promo 3 : வீட்டில் உள்ளவர்கள் போல செய்து காண்பிக்கும் இமான் அண்ணாச்சி!

இமான் அண்ணாச்சி வீட்டிலுள்ள அனைவர் போலவும் செய்து காண்பிக்க பிரியங்கா இமான் அண்ணாச்சி போல செய்து காண்பிக்கிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 5 வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில்  இமான் அண்ணாச்சி வீட்டில் உள்ள போட்டியாளர்களை போல செய்து காண்பித்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார். இசை வாணி, சின்ன பொண்ணு அக்கா மற்றும் பிரியங்கா என அனைத்து போட்டியாளர்களும் என்னவெல்லாம் செய்வார்களோ அதை செய்து காண்பித்து … Read more

BIGG BOSS 5 : அட்டகாசமான முதல் 10 போட்டியாளர்கள் இவர்கள் தான்…!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை அட்டகாசமான 10 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நான்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை அடுத்து தற்பொழுது மிக பிரமாண்டமாக விஜய் தொலைக்காட்சியில் சீசன் 5 பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பல பிரபலங்கள் தொடர்ச்சியாக களமிறக்கப்பட்டு கொண்டு உள்ளனர். அந்த வகையில் முதல் பத்து போட்டியாளர்கள் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதன் படி … Read more

அஜித் சாருக்கு  திருமணம் ஆனபோது நான் கவலைப்பட்டேன் – பிரியங்கா..!!

அஜித் சார் மிகவும் அழகான நடிகர் என்று ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகை பிரியங்கா அஜித்தை பாராட்டி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் ரோஜா சீரியலில் நடிக்கும் நடிகை … Read more

அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பிரியங்கா… காங்,. தொண்டகள் உற்சாகம்…

தலைநகர் தில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து வெளியேறிய, காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலர் பிரியங்கா, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். இந்நிலையில், அவர் விரைவில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு சென்று, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கவும் முடிவு செய்து உள்ளார். வரும், 2022ல், உத்திரபிரதேச மாநில  சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவே, அங்கு அவர் முகாமிட முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, உத்தர பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் பாலியல் … Read more

கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்ங்க – பிரியங்கா சோப்ரா

கொரோனா என்ற உயிர்கொல்லி நோயானது முதலில், சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்த நோயின் தாக்கத்தால், தொடர்ந்து உயியிரிழப்புகள் ஏற்பட்டு வருகிற நிலையில், இதற்க்கு ஒரு முடிவு வந்த பாடில்லை.  இதனையடுத்து, பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அவரது இணைய பக்கத்தில், வணக்கத்திற்கு மாறுங்க என கைகூப்பியவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா தாக்கத்திலிருந்து தப்பிக்க இது ஒரு வழி என … Read more