நடிகை ப்ரியா பவானிக்கு முத்தம் கொடுத்த குரங்கு வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரியா பவானி அங்கிருந்த குரங்குகளுடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிரா மில் பதிவிட்டுள்ளார்.  விஜய் டி.வியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல்” வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.இந்த சீரியல் மூலமாக வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார்.சின்னத்திரையில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கிய “மேயாத மான்” திரைப்படத்தில்  வைபவ்விற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு … Read more

வைரலாகும் வீடியோ அஜித் போலவே துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட நடிகை ப்ரியா பவானி

ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான “விஸ்வாசம் “மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிகொண்டியிருக்கிறது. இந்நிலையில் அஜித் “நேர்கொண்ட பார்வை “படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை தாண்டி சமையல், போட்டோ கிராபி போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும்  … Read more