சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ பெயிட் சிம் கார்ட் – பிரக்யன் ஓஜா விமர்சனம்..!!

சஞ்சு சாம்சன் ஒரு ப்ரீ – பெயிட் சிம் கார்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா விமர்சனம் செய்துள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரின்  முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் விளாசினார். 63 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை கடைசிவரை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். ஆனால், பஞ்சாப் அணி இறுதியாக  4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அந்த போட்டியை தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு … Read more

தோனி பந்துவீச்சாளர்களின் கேப்டன் -புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்

அண்மையில் சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா, எம்.எஸ்.தோனி பந்து வீச்சாளர்களின்  கேப்டன்’ என்று கூறினார்.தோனி எப்பொழுதும் பந்துவீச்சாளர்களின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பார். அவர் மேலும் கூறுகையில், “தோனி அளிக்கும் பரிமாணங்களால் நிறைய பந்து வீச்சாளர்கள் அவரைப் புகழ்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பிரக்யான் ஓஜா .!

இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா அனைத்து விதமான போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இவர்  24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை பறித்து உள்ளார். மேலும் 18 -ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் … Read more