போஸ்ட் ஆபிசில் இப்படி திட்டமா? வருமானத்திற்கான சிறந்த வழி இதோ!

இந்திய தபால் துறை சார்பில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள்  கொண்ட ‘தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்’ வழங்கப்பட்டுள்ளது.  இன்று பலரும் தங்களது வருமானத்தை சேமிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்திய தபால் துறை சார்பில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் வழங்கப்படுகின்றது. இவை ஒட்டுமொத்தமாக ‘தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்’ என அழைக்கப்படுகிறது. தற்போது இந்திய அரசு ஒன்பது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. அவை பப்ளிக் பிராவிடண்ட் பண்ட், தேசிய … Read more

தபால் நிலையத்தில் ரூ.100 முதலீடு செய்வதால் ஏற்படும் நன்மை.!

இந்த MIS திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.100 முதலீடு செய்யலாம். இந்த தபால் அலுவலகத் திட்டம் பெரும்பாலான வங்கி நிலையான வைப்புகளை விட சிறந்த வருவாயைப் பெறுகிறது. தற்போதைய, குறைந்த வட்டி விகித ஆட்சியைக் கருத்தில் கொண்டு, தபால் அலுவலகத்தில், மாதந்தோறும் வெறும் ரூ. 100 டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள், அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியும். தபால் அலுவலக மாத வருமான திட்டம் என்பது குறைந்த முதலீட்டுத் திட்டமாகும். இது, நிலையான வருமானத்தை … Read more

அஞ்சலகம் முன் தீப்பந்தங்களை கையில் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்!

கும்பகோணம்: கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு உடனே அமல்படுத்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி அனைத்து ஊழியர்களுக்கும் 2.57 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 6 மாத பேறுகால விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஓய்வுபெறும்போது பணிக்கொடை தொகை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரி மே 22ம் தேதி … Read more