சத்தான கோதுமை ரவை கஞ்சி செய்வது எப்படி ….? வாருங்கள் அறியலாம்!

காலை நேரத்தில் எப்பொழுதும் இட்லி, தோசை சாப்பிடுவதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியமான கஞ்சிகள் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவையை வைத்து எப்படி சத்துள்ள சுவையான கஞ்சி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை ரவை தேங்காய் பால் பச்சை மிளகாய் தண்ணீர் உப்பு பீன்ஸ் பட்டாணி கேரட் செய்முறை வறுக்க : ஒரு கடாயில் கோதுமை ரவையை நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும் அவிக்க : … Read more

கடுமையான இடுப்பு வலியா அப்ப இந்த கஞ்சியை குடிங்க….!!

இன்றைய கால கட்டத்தில் அதிகம் இடுப்பு வலியால் பாதிக்கபடுவது பெண்களே. இந்த வலியால் பாதிக்கபடுவது பெண்களே ஆகும். இது உடலில் வைட்டமின் ஏ ,  வைட்டமின் சி , சத்து குறைவதும்,கால்சியம்,  இரும்புச்சத்து குறைவதாலும் முக்கியமாக  ஏற்படுகிறது.உடலில்  வாதம் அதிகரித்தால் இடுப்பு வலி ,முழங்கால் வலி ,மூட்டுவலி முதலியவை ஏற்படுகிறது. அடுத்ததாக முதுகு தண்டு வடம் வீங்குதல் ,முதுகு தண்டு வடம் வலித்தல் ,கழுத்து வலி இந்த காரணங்களால் இந்த இடுப்புவலி ஏற்படுகிறது . இந்த வலிகள் நீங்க சிறு தானியங்களை … Read more