#Breaking:பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை – அமைச்சர் க.பொன்முடி விளக்கம்..!

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை அடிப்படையிலேயே,பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது. இதனால்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையானது,11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை அடிப்படையிலேயே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, … Read more