#BreakingNews : நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

டெல்லியில்  பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் ,தமிழக முதல்வர் பழனிசாமி. நேற்று பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் , முதல்வர் பழனிசாமி .டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு … Read more

டெல்லிக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி ! இன்று பிரதமரை சந்திக்கிறார்

இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.மேலும் முதலமைச்சர் பழனிசாமி … Read more

டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி ! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு

பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். முதல்வர் பழனிசாமியுடன்,அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.டெல்லி சென்றடைந்த முதல்வர் பழனிசாமி இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டங்கள் – அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,இன்று உலகின் … Read more

முதலமைச்சர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார் ! பிரதமர் மோடியை சந்திக்கிறார்

இரண்டு நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.  பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், தமிழகத்தில் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால்,கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து … Read more

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று பூமி பூஜை செய்கிறார்

அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை இன்று காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்கிறார். குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘துரித மக்கள் போக்குவரத்து அமைப்பை’ இந்நகரங்களுக்கு இந்த மெட்ரோ திட்டங்கள் வழங்கும். அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் … Read more

தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இரண்டு நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை நாளை நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், தமிழகத்தில் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் … Read more

ஜி-7 உச்சி மாநாடு : பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சிமாநாடு ஜூன் 11 -ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கார்ன்வாலில் (Cornwall) நடைபெறுகிறது.மேலும் இந்தியாவைப்போல ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவிற்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பிரிட்டன் பிரதமர் ஜான்சன் ஜி 7 மாநாட்டிற்கு முன்னதாக இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, … Read more

மக்களுக்கு நம்பிக்கையளிக்க பிரதமரும் அதை செய்திருக்கலாம் – கே.எஸ்.அழகிரி

அமெரிக்காவில் அதிபரும் ,இந்தோனிசியா அதிபரும், முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து  மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது.பின்னர் நாடு முழுவதும் ஜனவரி நேற்று  முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.தொடர்ந்து இரண்டாவது … Read more

எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம் -பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

பாரதரத்னா எம்ஜிஆர் திரையுலகிலும் ,அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் இன்று பிறந்த நாள் ஆகும்.இவர் ஜனவரி 17 ஆம் தேதி 1917-ஆம் ஆண்டு பிறந்தார்.எனவே  எம்.ஜி.ஆர்-ன் 104-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்-ன் சிலைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , கட்சியினர் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்கள்.இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு … Read more