நான் பாஜகவில் இணையப்போகின்றேனா? இதை விட பெரிய காமெடி இல்லை- நடிகர் சந்தானம்!

பிஸ்கோத் படம் குறித்து கருத்து கூறிய நடிகர் சந்தானம், அவர் பாஜகவில் இணைவதாக வந்த தகவல் தவறானது எனவும், பிஸ்கோத் படத்தை விட பெரிய காமடி இது தான் எனவும் கூறியுள்ளார். ஆர் கண்ணன் அவர்கள் இயக்கி, தயாரித்து வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம் தான் பிஸ்கோத். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடித்துள்ளார். இவருடன் அலிஷா பெர்ரி எனும் நடிகையும் மொட்டை ராஜேந்திரன் அவர்களும் இணைந்து நடித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தீபாவளியன்று நாடு … Read more