கருப்பின சிறுமி மீது பெப்பர் ஸ்பிரே அடித்த போலீசார் – அமெரிக்காவில் வலுக்கும் கண்டனம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருப்பின சிறுமி ஒருவர் மீது போலீசார் பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கருப்பர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 9 வயது மட்டுமே ஆகக் கூடிய கருப்பின சிறுமி ஒருவர் தன்னுடைய தாயை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் கொண்டிருந்ததாக போலீசார் கடுமையாக அச்சிறுமியை தாக்கியுள்ளனர். மேலும், அச்சிறுமியை கீழே … Read more

பாலியல் வன்கொடுமை எதிரொலி..! அமேசானில் விற்று தீர்ந்த மிளகு ஸ்ப்ரே..!

கடந்த வாரம் அமேசானில் அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளை விட  மிளகு ஸ்ப்ரேக்கள் இந்தியாவில்  தான் அதிகம் விற்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பாலியல் பலாத்காரம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு பெண்ணைக் கொலை செய்தனர். அதன் 2012 முதல் 2017 வரை பாலியல் பலாத்காரம் குற்றங்கள் 31% உயர்ந்து உள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவித்தனர். சமீபத்தில் கூட ஹைதராபாத் அருகே … Read more