பல்லிலுள்ள மஞ்சள் கறை நீங்க சில இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்..!

தற்பொழுது பலருக்குமே பெரும் பிரச்சனையாக இருப்பது பற்களில் உள்ள மஞ்சள் கறை தான். இந்த மஞ்சள் கறைகளால் பிறர் முன்பு துணிவாக சிரித்து பேசுவதற்கு கூட அச்சப்பட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பற்களில் மஞ்சள் கறை உருவாவதற்கான காரணம் என்ன தெரியுமா? நமது பல்லின் வெளிப்புற பகுதிக்கு எனாமல் என்று பெயர். இந்த எனாமலுக்கு அடுத்த பகுதி தான் டென்டின். இந்த டென்டின் என்ன நிறத்தில் அமைகிறதோ அதுவே ஒருவரின் பல்லின் நிறம். சிலருக்கு டென்டினே சற்று … Read more

திருச்சி விமான நிலையத்தில் ரூ.11லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது..,

திருச்சி: பற்பசை மற்றும் லக்கேஜில் ரூ.11லட்சம் மதிப்பிலான தங்கத்தைமறைத்து  சிங்கப்பூரிலிருந்து   கடத்தி வந்த வாலிபரை திருச்சி ஏர்போர்ட்டில் சுங்கத்துறையினர் பிடித்தனர்.சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு ஸ்கூட் டைகர் விமானம் நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததன் அடிபடையில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர். அதில் சிவகங்கையை சேர்ந்த முகமதுமீரா என்ற வாலிபரின் உடமைகளை பரிசோதித்தபோது, பேஸ்ட்  மற்றும் அவரது லக்கேஜில் … Read more