எவ்வளவு பணம் புகழ் சம்பாதித்தாலும், பழைய நண்பர்கள் மிகவும் முக்கியம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்நிலையில்,  ரஜினிகாந்த் தனது நண்பரான இயக்குனர் பாரதிராஜா குறித்து கூறுகையில், இயக்குனர் பாரதிராஜா என்னை தனிமையில் சந்திக்கும் போது, தலைவர் என்று தான் அழைப்பார். பாரதிராஜாவுக்கு எனக்கும் கருத்துக்கள், எண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் நட்பு மாறாது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் … Read more

அம்பானி போல் வசதியாக வாழ விரும்பவில்லை! நான் நானாகவே வாழ விரும்புகிறேன் : இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி, கபடி வீராங்கனை ஜீவா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கென்னடி கிளப். இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின், பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இதற்கு முன்பு சுசீந்தரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் இதில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன். சினிமா என்றால் என்னாவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்த … Read more

இயக்குனர் பாரதிராஜாவுடன் நடிக்கும் போது சுறுசுறுப்பாக இருக்கும் : நடிகர் சசிகுமார்

நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், கென்னடி கிழம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் பாடல் வெளீயீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சசிகுமார், ‘கென்னடி கிளப் படத்தின் நாயகன் நான் இல்லாய். இப்படத்தின் நிஜ கபடி வீராங்கனைகள்தான். பயிற்சியாளர் செல்வமாக நான் நடித்திருக்கிறேன். மேலும், இயக்குனர் பாரதிராஜாவுடன் நடிக்கும் போது, சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய … Read more

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு!

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் விக்கிரமன் இருந்து வந்த நிலையில், இவரது பதவி காலம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், வடபழனியில், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க பொதுகுழுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், பாரதிராஜா அவர்களை தலைவராக நியமித்து, பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக அனுபவங்களை சேர்த்துள்ளது. இதனையடுத்து, இயக்குனர் பாரதிராஜா, தமிழக அரசின் இந்த செயலுக்கு, திரைப்பட உலகின் மூத்த கலைஞன் என்ற முறையில் எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.