டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை!!

எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. காங்கிரேசின் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கும் ஆலோசனையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. மேலும், டி.ஆர். பாலு, திருச்சி சிவா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட எம்பிகளும் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர். இதனிடையே, கடந்த 28ம் தேதி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், 14 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, டி.ஆர்.பாலு, கனிமொழி, தேசியவாத … Read more