ஞாபக சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள் எது தெரியுமா ?

memory power 1

Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதோடு மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும். அதுமட்டுமில்லாமல் அல்சீமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். டி எச் ஏ வளரும் குழந்தைகளுக்கும்  கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் நல்லது . மீன்; நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் அதிகம் … Read more

நகங்களை நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள்!

நகங்கள் உடையாமல் நீளமாக வளர்க்க சிறந்த வழிமுறைகள் : பொதுவாக பெண்கள் அனைவருக்கும் நகங்களை நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் சில காரணங்களால் நகம் பாதியில் உடைந்துவிடும். நகங்கள் உடைவதை தடுத்து நீளமாக வளர வைக்க இயற்கையான பல வழிமுறைகள்.அவை என்னென்ன என்பதை பற்றி பின்வருமாறு காணலாம். ஒருபாத்திரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்து கொண்டு நகத்தின் மீது மெதுவாக தடவுவதால் நகம் வேகமாக வளர தொடங்குகிறது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து கொண்டு சிறிது … Read more

பொடுகு தொல்லையால் கஷ்டப்படுறீங்களா ? இதோ பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்

பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெற சில வழிகள். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் கூந்தல் பிரச்னைகளில் ஒன்றான பொடுகு தொல்லையால் பல பாதிக்கப்படுகின்றனர். பொடுகு தொல்லையால் பலர் பல, கெமிக்கல் கலந்த செயற்கையான மருத்துவ முறைகளால் பல பக்கவிளைவுகளை உள்ளாகின்றனர். தலையில் பொடுகு வருவதற்கான காரணம் தலையில் பொடுகு ஏற்படுவதற்கு நாம் முக்கிய காரணமாக இருக்கிறோம். தலைமுடியை சீராக பராமரிக்காததால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. குளித்து விட்டு தலையை ஒழுங்காக துவட்டாமல் இருப்பது, தலையை எண்ணெய் … Read more

குறட்டை பிரச்சினையா..? இதனால் வீட்டில் நிம்மதி இல்லையா..? தீர்வு தர கூடிய 5 வழிகள் இதோ..!

குறட்டை மிகவும் மோசமான ஒன்று தான். குறட்டை விடுவதால் அவரை விட மற்றவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சில குடும்பத்தில் இதனால் மிக பெரிய பிரச்சினையே கூட உருவாகலாம். இது போல, குறட்டையால் பிரிந்த குடும்பங்களும் இங்கு உண்டு. குறட்டையை பற்றிய பலவித ஆய்வுகளில் சில திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளன. ஆதாவது, மூன்றில் 1 ஆணும், நான்கில் 1 பெண்ணும் இந்த குறட்டையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி குறட்டையால் அவதிப்படுவோருக்கு தீர்வாக சில … Read more

இளம் வயதில் வெள்ளை முடி வந்தால் அதை எப்படி கருமையாக்குவது..? வழிமுறைகள் உள்ளே…

முடி என்பது பலரால் நேசிக்கப்படும் முக்கியமான ஒன்றாகவே பல காலமாக உள்ளது. நம் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி அதை நினைத்து வருந்துகிறோமோ அதை விட பல மடங்கு அதிகமாகவே நம் முடியில் ஏற்பட கூடிய பாதிப்பை நினைத்து நாம் வருந்துவோம். குறிப்பாக இளம் வயதிலே நம் முடிகள் அனைத்துமே வெள்ளையாக மாறினால் அவ்வளவு தான். இளநரையை கருமையாக்க நம் வீட்டிலுள்ள பொருட்களே சிறந்ததாம். இனி, நரையை தடுக்க கூடிய சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் … Read more

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்..!

உடலில் இருக்க கூடிய உறுப்புகளில் மிக முக்கியமானது சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். குறிப்பாக சிறுநீரகத்தில் உருவாக கூடிய கற்கள் தான் சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடிய தன்மை வாய்ந்தவை. இந்த கற்கள் உருவாகாமல் தடுக்க வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை பயன்படுத்தலாம். அவை என்னென்ன பொருட்கள் என்பதை இனி பார்ப்போம். சிட்ரஸ் உணவுகள் நாம் எடுத்து கொள்ளும் உணவுகளில் அதிக அளவில் சிட்ரஸ் உள்ள உணவுகளை எடுத்து … Read more

சமையலுக்கு நீங்கள் இந்த எண்ணெயையா  பயன்படுத்துகிறீர்கள்?

இந்தியாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் சமையலுக்கு விலை குறைந்த மலிவான எண்ணெய்களையே பயன்படுத்துகின்றனர்; மக்கள் இவ்வாறு ஏதோ ஒரு எண்ணெய், விலை குறைவாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்து வாங்கி பயன்படுத்த காரணமாக இருப்பது அவர்களின் பொருளாதார நிலையே! சிலர் பொருளாதார நிலை நன்கு இருப்பினும் ஆரோக்கியம் தரக்கூடிய எண்ணெயை விடுத்து, ஏதோ ஒரு எண்ணெயை அறியாமையால் பயன்படுத்தி வருகின்றனர். சமையலுக்கு பயன்படுத்த எது சிறந்த எண்ணெய், என்னென்ன எண்ணெய்களை சமையலுக்கு உபயோகிக்கலாம், அவற்றின் நன்மை … Read more