நான் என்ன பாவம் பண்னேன்… கதறி..கதறி..அழுத தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான ஓ மை கோஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு ‘Pre Release Event’ சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்ஷா குப்தா ஆடம்பர உடையில் வந்திருந்தார். அப்போது, அவருடைய உடையை அவரது உதவியாளர் தெரியாமல் காலால் மிதித்துள்ளார். இதனால் மிகவும் கடுப்பான தர்ஷா குப்தா தனது உதவியாளரை முறைத்து பார்த்த வீடியோ, சமூக வலைதளங்களில் … Read more

இந்த வாரம் உங்களோடது… களத்திற்கு தயாரான முன்னணி நாயகிகள்…!

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும் ஆனால், இந்த வாரம் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிகைகள் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளது. ராங்கி – த்ரிஷா   நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். இந்த … Read more

சன்னி லியோன் அப்படி , தர்ஷா குப்தா இப்படி – நடிகர் சதீஷ் விளக்கம்

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் ஆடை குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையானதால் நடிகர் சதீஷ் அதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, நடிகர் சதீஷ்,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‌‌ விழாவில் பேசிய நடிகர் … Read more

அந்த இடத்திற்கு குழந்தைகள் வரவே கூடாது.! ஸ்டிரிக்ட்டாக கண்டிஷன் போட்ட சன்னி லியோன்.!

ஹிந்தியில் பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வரும் சன்னி லியோன் தமிழில் வடகறி படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். இதனையடுத்து , தற்போது திகில் கலந்த படமான “ஓ மை கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான டீசர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, நவரச நாயகன் கார்த்திக் நடித்து வரும் “தீ இவன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் அவருடன் சேர்ந்து நடிகை … Read more