இந்த வாரம் உங்களோடது… களத்திற்கு தயாரான முன்னணி நாயகிகள்…!

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும் ஆனால், இந்த வாரம் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிகைகள் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளது. ராங்கி – த்ரிஷா   நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். இந்த … Read more