சன்னி லியோன் அப்படி , தர்ஷா குப்தா இப்படி – நடிகர் சதீஷ் விளக்கம்

ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் ஆடை குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையானதால் நடிகர் சதீஷ் அதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, நடிகர் சதீஷ்,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‌‌ விழாவில் பேசிய நடிகர் … Read more

நடிகை சன்னி லியோனை கைது செய்ய தடை..!

ரூ.29 லட்சம் மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோனை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை சன்னி லியோன் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்னி லியோன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 29 லட்சம் ரூபாய்  பெற்றுக்கொண்டு பின் கலந்துகொள்ளவில்லை என எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர்  புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை சன்னி லியோன் மறுத்த நிலையில் கேரளா உயர் நீதிமன்றத்தை நாடினார். இதைத்தொடர்ந்து, சன்னி லியோன் முன் … Read more