வில்லியாக நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை!

நடிகை நிவேதா தாமஸ் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான போராளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின் ஜில்லா படத்தில் தங்கையாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கமலின் பாபநாசம் திரைப்படத்தின் மகளாக நடித்திருந்தார். இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இன்னொருபுறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கும் ஆசை … Read more

இதுதாங்க காதல்! விளக்கமளித்த ஒரு நாள் கூத்து பட நடிகை!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல். நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், … Read more