#BREAKING: முதுநிலை நீட்; சிறப்பு கலந்தாய்வு கோரும் மனு தள்ளுபடி!

சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி மருத்துவர்கள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். காலியாக உள்ள 1,456 எம்.டி., எம்.எஸ்., இடங்களுக்கு சிறப்பு சலந்தாய்வு நடத்தக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்த போஸ் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. … Read more

#BREAKING: நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்த மத்திய அரசு!

மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் முதுநிலை தேர்வை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு. மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS), 2022 ஆம் கல்வி ஆண்டில் MD, MS படிப்புகளில் சேர நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு (NEET PG EXAM 2022) வரும் மார்ச் 12 -ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. NBEMS இன் அதிகாரப்பூர்வ தளமான natboard.edu.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, … Read more