நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்.!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடித்தனர். இந்தியா முழுவதும் தற்போது நீட் தேர்வு தொடங்கியது, இன்று கொரோனா பரவலுக்கும் இடையே, திட்டமிட்டபடி நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுகள் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. தமிழகத்தில் 14 நகரங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுகிறது. அதில், மொத்தம் 1,17,990 மாணவர்கள் தேர்வை எழுதி வருகின்றனர். கொரோனா … Read more

நீட் ஆள்மாறாட்ட மோசடி விவகாரம்! சிபிசிஐடி அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த உதித் சூர்யா எனும் மாணவன் முதலில் பிநீட் தேர்வு மோசடியில் கைது செய்யப்பட்டார். மேலும், உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை  நடைபெற்று வருகின்றனர். மேலும், வெங்கடேசனின்நண்பரான சரவணனும் தன் மகன் பிரவீனை நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபடுத்தி மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களும் சிபிசிஐடி விசாரணை வட்டத்திற்குள் சிக்கினர். இவர்களிடம் நடத்திய பல்வேறு … Read more