சிவாகார்த்திகேயன்_நயன் மீண்டும் கூட்டணி……உறுதி செய்த செல்பி…..வைரல்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன்  நடிகை நயன்தாரா ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.   நடிகர் சிவகார்த்திகேயன்  சீமராஜா படத்தைமுடித்துவிட்டு தற்போது இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடிகை  நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.மேலும் இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு ,நடிகை ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த … Read more