#Breaking:சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் கட்டணம் இலவசம் -தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு..!

சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் வாகனங்களை கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் அதிகபட்ச நேரங்களில் கூட ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்கு மிகாமல் சேவை நேரத்தை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(NHAI)வெளியிட்டது.அதன்படி,கடந்த பிப்ரவரியிலிருந்து இருந்து FASTAG முறை அறிமுகப்படுத்தப்பட்டு 100% பணமில்லா டோலிங்காக மாறியுள்ளது. இந்நிலையில்,சுங்கசாவடிகளின் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறும்,இந்த … Read more

புல்லட் ரயில் திட்டம் ! நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்க வாய்ப்பு

 ஏழு புதிய வழித்தடங்களில் அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, இந்திய ரயில்வே மற்றும்  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஆகியவற்றுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணியைத்  தொடங்க உள்ளது. நாட்டின் 7  புதிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.ரயில்வே துறை தேசிய நெடுஞ்சாலை ஆணையதிற்கு  கடிதம் எழுதியது.மேலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான விவரங்களை வழங்கியுள்ளது.  இதனிடையே அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான உள்கட்டமைப்பு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் கூடுதல் நிலங்களை … Read more