சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி?

சுவையான நண்டு வறுவல் செய்யும் முறை.  நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நண்டு, கனவா, மீன் மற்றும் இறால் போன்ற கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், விதவிதமாக செய்து கொடுக்கும் போது அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நண்டு – கால் கிலோ  சின்ன வெங்காயம் – 15 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 3 … Read more